voice savukku admin pradeep released from prison on bail – savukku shankar latest speech tamil news today https://www.youtube.com/channel/UCe1Nb-N6XgLFHfGxZjIkF8A/join For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24×7 https://goo.gl/bzRyDm red pix 24×7 is online tv news channel and a free online tv

29 Comments

  1. "Next:" – 😄"Tamilaga * Schools, * 😄Colleges😄 Annual day functions😄 & 😄 Temples festivel days😄❤️ sarraku *(சாராயம் – liquer)*❤️ suppky implement shortly DMK Govt .😄 Great Dravidan model 😀 ok

  2. ஐயா அந்த தமிழ்நாட்டு ஊடகங்களை வாங்குற காசுக்கு மேல வேலை செய்கிறார்கள் இந்த ரெய்டு விஷயத்தை ஒரிஜினல் கூட நான் பாக்கலையா

  3. Madan ravichandran video kku bathil nee solala….appo adhu unmaiya….kasukku edhu venumo soluviya…..yendra ippadi katchi mari mari pesura….unnudaiya seyalukku nee varung kalathil unaivayyy…..

  4. RedPix பெலிக்ஸிடம் சில முக்கியமான கேள்விகள்:

    1. நீங்கள் பி.எல்.சந்தோஷை சந்தித்தீர்களா?
    2. 1.75 கோடி குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
    3. உங்கள் விமான டிக்கெட்டுக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா?

    மதன் வீடியோவிற்கு பெலிக்ஸ் எப்போது பதிலளிப்பார்?

  5. PTR Sir, if you are MAN Enough please put a Case on Annamali & Savukku you will be torn in-to pieces, BE A MAN NOT a coward. DO YOU HAVE THE COURAGE & GUTS TO DO THAT. DO IT NOW.

  6. சவுக்கு சார் கிரேட்
    சவுக்கை நம்பினோர் கைவிடப்படார்
    இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் தங்களை தலைவராக ஏற்றுக் கொள்ள வைக்கிறது….

  7. நீங்க உண்மையை சொன்னா திமுக ஆடி போகுது….இது தான் கெத்து….

  8. சவுக்கு சங்கர் சார் உங்களை மாதிரி ஒரு மன தைரியமான ஆண் மகன் தமிழ்நாட்டின் வலிமை❤❤❤

  9. Bjp யின் கைக்கூலிகள்……சவுக்கை ஆதரிக்கும் நபர்கள் அனைவரும்…..அண்ணன் மைனர் விஜய் U2 Brutus அவர்களின் பதிவை பார்க்கவும்…..அவர்களின் பதிவை பார்த்தால் இவர்களை போன்ற சனாதன கைக்கூலிகளை ஆதரிக்கமாட்டீர்கள்…..U2 brutus always mass🎉🎉🎉

  10. சவுக்கு சங்கரு ஓவரா பேசாத நீங்க என்ன தான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் அடுத்த முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் ஏனெனில் அவருடைய ஜாதகம் சூப்பர் ஆக உள்ளது 🤣🤣🤣🤣🤣

  11. கொஞ்சம் நல்ல ஆளுங்க இன்னும் இருக்கதான் செய்றாங்க. Congrats savukku sir. 💐👏👏

Leave A Reply